Poems

Affection

180 posts

கககவிதையின் காதலி13 Feb 2021

ஆசை

உன்னோடு வாழ ஆசை....!!! உன் கைகோர்த்து நடக்க ஆசை....!!! உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை....!!! உன் மார்போடு தூங்க ஆசை....!!! பல இரவுகள் கதை பேச ஆசை....!!! உன்னை மட்டும் நேசிக்க ஆசை....!!! எனக்கென்று…

நேசம்1 min read
உன்னோடு வாழ ஆசை....!!! உன் கைகோர்த்து நடக்க ஆசை....!!! உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை....!!! உன் மார்போடு…
SMSathyamoorthy Mathusan31 Jan 2021

தெய்வங்களே!

நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே! மோதலின் பின் காதல் மாற தேவையில்லை என இருவரின் தீவிர…

அழகு1 min read
நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு…
Shafiya Cader31 Jan 2021

நின் முத்தம்

        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த…

நேசம்1 min read
        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என்…
இஇளவரசி29 Jan 2021

நீ எங்கே என் அன்பே♡♡

          ♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே…

நேசம்1 min read
          ♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே…
Shafiya Cader24 Jan 2021

சுமக்க முடியாத சிலுவைகள்

          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில்…

நேசம்1 min read
          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை…
MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்

தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

தாய்மை1 min read
தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு…
MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்மண்

          ஒரு செடியைப் பிடுங்கிமற்றொரு இடத்தில் நடும் போதுஅள்ளும் தாய்மண்ணைஒரு பிடிக்குள்அடக்கி விடுகிறோம்! தாய் மண்ணின் அளவை கணக்கிடும் சூத்திரத்தில்அதன் வேர்கள்சொந்த நிலத்தில்பயணிக்கும்பல நூறு மைல்களை எப்படி சுலபமாக கழித்து…

நேசம்1 min read
          ஒரு செடியைப் பிடுங்கிமற்றொரு இடத்தில் நடும் போதுஅள்ளும் தாய்மண்ணைஒரு பிடிக்குள்அடக்கி விடுகிறோம்!…
Shafiya Cader18 Jan 2021

லவ் பேர்ட்ஸ்

        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம்…

நேசம்1 min read
        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம்…
கககவிதையின் காதலி18 Jan 2021

ந ட் பு

          நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி…

நட்பு1 min read
          நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம்…
Shafiya Cader12 Dec 2020

உதயம் தேடும் அஸ்தமனங்கள்

          நீளப்பசி இரவுகளை நீயில்லா பொழுதுகளைவெளித்திறந்த ஜன்னல்விழிதிறந்த மனதில்வெறிச்சோடிய நினைவுகளில்வழித்தெறிந்த துயரங்களில்பூக்களேதென்றலேகேளாது போகும் பௌர்ணமியேநகர்ந்து ஊறும் மேகப்பிளவேநான் வரும் சேதியை எப்படிச்சேர்ப்பேன் என் ஈரமுத்தங்கள்உரசாத உன் கன்னத்தின்வாசனை என்னவென்று என்…

நேசம்1 min read
          நீளப்பசி இரவுகளை நீயில்லா பொழுதுகளைவெளித்திறந்த ஜன்னல்விழிதிறந்த மனதில்வெறிச்சோடிய நினைவுகளில்வழித்தெறிந்த துயரங்களில்பூக்களேதென்றலேகேளாது போகும்…