தொலைத்து விட்டேன் நான் உன்னை!!
https://www.youtube.com/watch?v=lGFmW515tqE
காணொளி போட்டி1 min read https://www.youtube.com/watch?v=lGFmW515tqE180 posts
https://www.youtube.com/watch?v=lGFmW515tqE
காணொளி போட்டி1 min read https://www.youtube.com/watch?v=lGFmW515tqEதிருமணம் என்ற இரு மனங்கள் இணையப் போகும் அந்நாளில்.... என்னவனின் கரம் பிடித்து உனக்கானவள் நான் என்றும்....எனக்கானவன் நீ என்றும்.... சொல்லப் போகும் நாள்.... இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி…
திருமணம்1 min read திருமணம் என்ற இரு மனங்கள் இணையப் போகும் அந்நாளில்.... என்னவனின் கரம் பிடித்து…நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை…
சோகம்1 min read நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன்.…நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை... அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள் ஆடின விண்மீன்கள் வானைதோரணமாய் மூடின வெட்கத்தால் தாழ்ந்துவெண்ணிலாக்களும் ஓடின விரும்பியோ விரும்பாமலோமின்னல்களும் பாடின அவள் மூச்சுக்காற்றுஜன்னல்…
நேசம்1 min read நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை... அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள்…தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//…
நேசம்1 min read தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது //…உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம் புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன்திசை நோக்கி உன் நினைவுகளை எறிந்தும்…
நேசம்1 min read உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம்…காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா????? மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...
நேசம்1 min readகாதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா????? மனம்…தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன் துயரங்களை அவளை பிரிந்திருக்கும் சோகத்தை சொல்கிறான். தனிமை என்பது இரவில்எவ்வளவு கொடியது என்பதை இன்று நான்…
நேசம்1 min read தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன்…என் விழிதிறக்கும்வரை உனக்காக காத்திருக்கிறேன் உன் நினைவுகளோடுவண்ணக்கனவுகளோடுவண்ணத்துப்பூச்சியாக மாறி வானில் சேர்ந்து பறந்துரசித்து மகிழ்ந்திட நம் வாழ்க்கையை💕💕💕
நேசம்1 min readஎன் விழிதிறக்கும்வரை உனக்காக காத்திருக்கிறேன் உன் நினைவுகளோடுவண்ணக்கனவுகளோடுவண்ணத்துப்பூச்சியாக மாறி வானில் சேர்ந்து பறந்துரசித்து மகிழ்ந்திட நம் வாழ்க்கையை💕💕💕 …மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது... பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின் வார்த்தைகளை எண்ணி நொந்து கொள்ளும்நானொரு அன்பின் அநாதை.... கேளாமல்என் சோகங்களை கடன் வாங்கும்கள்ளமில்லாஒரு வெள்ளை மனத்தின்உயிர்…
கவிதை ஜுலை - 20201 min read மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது... பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின்…Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.
Read one beautiful piece at a time, full screen. Swipe up for the next. Choose calm music or NEERMAI Radio while you read.
Open MomentsLove a line? Press and hold it in Moments, or use Share, then "Share one line as a picture", to keep it or post it on WhatsApp Status and Instagram.
Try it in MomentsOne gentle question every day. Answer in one line, in any language, and read everyone's answers.
Today's question