பேசாதே…!!!
பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும்…
நீதி1 min read
195 posts
பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும்…
நீதி1 min read
புதிதாய் பூத்ததொரு சாளரம் ஏன் இத்தனை பிம்பங்கள் பிரம்மையாகக் கூட இருக்கலாம் இல்லை இது என்னறைதான் சூரியனைக் காணவில்லை வெண்பனி ஓயவில்லை இடைக்கிடை சிறு சலனம் திடீரென மௌனம் மீண்டும் பார்க்கிறேன் தூரமாக அதே மரங்கள்…
வாழ்வியல்1 min read
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான்......தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்.....அருகில் சென்று பார்த்தால் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும் …
வாழ்வியல்1 min read
அழகு என்று நினைத்து ஆவணத்தில் குதிப்பவர்கள் அழகா??? உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா??? உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா??? உறவுகளை…
அழகு1 min read
கனவுகள் காலங்கள் கனமாயினும் கனவுகளை கலைத்திடாதே!! கனவுகள் மெய்ப்பட்டால் காலங்கள் அழகாயிடும்🖤
வாழ்வியல்1 min read
என் காகிதத்தில்பறக்கும் அந்தஜோடிப்புறாவின் எச்சத்தை எண்ணிப் பார்த்துஒன்று நீயெனில்மற்றொன்று யாரெனதுருவி ஆராயும் வேலை உங்களுக்கு!! நான் மூடிய கதவுகளுக்குப் பின்ஏதும் செய்திகள் ஒழிந்திருப்பின் என் பார்வைகள் எட்டும் முன்னரேமுடிவு எழுதும்…
பெண்மை1 min read
நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு…
நீதி1 min read
வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும் பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும் கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை…
பெண்மை1 min read
புன்னகைச்சாரல்பூவைவிட மென்மையாகபாலைவிட வெண்மையாகஉள்ளத்தை நனைத்தேஉயிர்மூச்சுடன் உறவாடிப்போகும், , அகத்தின் அன்பையும்முகத்தின் பண்பையும்தாங்கும்,இரண்டங்குலப் புன்னகைஅது... பகலில்கூட பயமுறுத்தும்சிடு மூஞ்சிகளேஉங்கள் தாழ்வுச்சிக்கலால்வசீகரிக்கும் ஆயுதமெனபுன்னகையை குறைசொல்லித் திரியாதீர்கள்... வெளிப்பூச்சு அழகி(கர்)களே உங்கள் வேஷம் புன்னகையின்சிறுநேரப் பழக்கத்தில்காணாமல் போகலாம்இல்லை,ஒதுங்கிக்…
வாழ்வியல்1 min read
ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா...... முளைச்சு வரும் நெற்பயிரு…
இயற்கை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.