தமிழ் · Tamil

1,277 posts · Stories, poems and articles written in Tamil

மதுரைவிசை18 Jan 2024

ஆண்கள் கல்யாண கனவு

வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்...தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய நிலமை..பிரச்சனைகள் என்று…

உறவு1 min read
Clarance L.G.S.18 Jan 2024

முதற் காதல்

பதின் பருவத்தின் பரவசத்தில் பக்குவம் எல்லாம் பறந்தோடிட பள்ளிக்கூட நட்புகளுடன் பகிர்ந்து கொண்ட பசுமையான நாட்கள் அவை பகிடிக்காக ஒருவன் பற்றி வைத்த தீப்பொறி பச்சை சுடிதாரில் நேற்று பார்த்த பிள்ளையை பாவி நான் காதலிப்பதாக…

பள்ளிக்காலம்1 min read
SCShafiya Cader31 Oct 2023

நீ – நான்

வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை…

நேசம்1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்31 Oct 2023

நான் மீண்டும் வாழ்வேன்

நான் மீண்டும் வாழ்வேன் இராகு.அரங்க.இரவிச்சந்திரன் நான் இறக்கும் போது, ​​தயவுசெய்து என்னைச் சவப்பெட்டியில் கிடத்தாதே, என் கைகளில் ஒரு விதையுடன் என்னைப் புதைக்கவும், ஒரு ஆழமான முழு தோண்டி என் உடலை அதற்குள் வைப்பதை விட, என்னை மண்ணால் போர்த்தி…

அனுபவப் பகிர்வுகள்1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்19 Sep 2023

தூக்கம்

தூக்கம் நீண்டால் அதனால் என்றும் தூயரம்தான் ஓடிவரும்! உயிரைக் கொள்ளும் தூக்கத்தை அளவிட்டு, உனக்கு வேண்டும் தூக்கத்தை அளந்து கொண்டால் அதுவே போதும்! ஆக்கத்தை செய்கின்ற மனித பிறவியில் அளவறிந்தே ஆய்வுகளை எடுக்க கண்டோம்! போங்கன்னு…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்19 Sep 2023

யாளி

யாளி - தமிழர் வரலாற்றின் அழிந்துப்போன காலம் முதற்சங்க காலமாக இருக்கூடும் முற்காலத்தில் மனிதனின் நிகழ்வுகள் உண்மைகள் விஞ்ஞானம் கண்டு ஆற்றல் அறிவேன் வளர்ந்து இருந்து சான்றுகளும் குறிப்பிடுகின்றன.  இன்று இருக்கின்ற விஞ்ஞானம் பிற்காலத்தில் இருந்து…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
HHarishan19 Sep 2023

துரு

காலை தினமும் பேருந்தொலி கேட்டு கால்கள் மெதுவாய் யன்னலோரம் மண்டியது உன் வரவை ஏங்கி என் கண்கள் பொங்கி விழி வழி நீரால் யன்னல் கம்பிகள் துருவாயானது துருவோ பெருகிட மனமோ அழுதிட அகமோ வாடிட…

Srilanka1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்2 Sep 2023

அவள் வாழ்க்கை

அவள் வாழ்க்கை அவள் வாழ்க்கையில் முன்னேற உணர்ந்தாள். அவள் சென்றது மாநகரமானது. உறவு தேடி  வாசல் படி மிதித்தாள் அவள் சம்பாதிக்க நாட்கள் கடந்த போது நேரம் தவறி வாசலை மிதித்தாள் உறவுகள் அவளை வெறுத்தது,…

கதை4 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்26 Aug 2023

மனிதனை போல் பிரபஞ்சம்

மனிதனை போல் பிரபஞ்சம் இன்னும் நான் உறங்கும் வரை  பிரபஞ்சத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்! பிரபஞ்சம் ஒரு வித்தியாசமாக வானில் தோன்றுகின்றது . இரவு நேரத்தில் ஒளிகள் ஒலிகளும் தென்படுகின்றன சில பிரபஞ்சத்தில் கிரகங்கள் தனித்து இயங்குகின்றன சில…

அறிந்து கொள்வோம்2 min read
SCShafiya Cader7 Aug 2023

ஹலோ

  எத்தனையோ ஹலோக்களுக்குப் பிறகுஇப்போது கேட்கும் ஹலோக்கள் அத்தனை உயிர்ப்பாய் இல்லைசொல்லும் கேட்குது என்ன விஷயம்?அவசரமா பேசணுமா?இப்போதெல்லாம் ஹலோக்கள் இத்தனை கேள்விகயோடு மட்டுமே ஆரம்பிக்கின்றனசிறிது நேர இடைவெளிதானேஒவ்வொரு நாளின் 08 மணிநேரத்தின் மிகுதியில் சந்திப்புக்கள்தானேபொறுப்புகளின் முதுகிற்குப்…

உறவு1 min read
Enable Notifications OK No thanks