கவிதைகள்உறவு அமைதியாய் நான் பதிவிட்டவர் மகோ - October 10, 2021 0 281 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo அமைதியாய் நான் மாறிப்போனேன் உன் வார்த்தைகளின் வலிகளால்… வாள் கொண்டு வீசும் வலிதனை உன் வார்த்தைகள் தரும் என உணர்வாயா???… உன் போல் பேசும் வழிதனை தெரியாமல், விழி நிறைந்து நிற்கிறேன் உண்மையாய்… இவன் மகேஸ்வரன்.கோ(மகோ) கோவை -35