29.2 C
Batticaloa
Friday, March 13, 2026
முகப்பு கவிதைகள் இயற்கை அலைத் துரத்தும் கால்கள்

அலைத் துரத்தும் கால்கள்

1
142

அகால மரண மடைந்த

ஒருவனின் அழுகுரல் கேட்கிறது

என் கனவில்

அவன் மூச்சி விட சிரமமாக

அவன் விம்பி விம்பி அழுதவனாக

கடலை நோக்கி

நடக்கிறான்

கால் ஈரம் அவனை கொஞ்சம்

சிரமப்படுத்துகிறது

இருந்தும்

அவன் ஓடிடவே நினைக்கிறான்

தன் கனவுகளை நசுக்கி விட்ட

சுயநல வாதிகள் சிரித்துக் கொண்டும்

தன் இளமையை சீரழித்து விட்ட

துரோகிகள்  இன்னும் நடமாடிக்  கொண்டும்

தன் அடையாளத்தை அகோர மரணமாகிட்ட

மனிதமும் இன்னும் வாழ்ந்து கொண்டும்

 இருக்கும் இந்த உலகில்

 அவன் கடலோடு சங்கமித்து

அந்த அலைகளை துரத்துகிறான்

மரணம் கடலோடு கலக்க விட்டது

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
GOBIKRISHNA D
Admin
20 days ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Good. Be active on neermai. Write more!

error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks