அவள் வாழ்க்கை

0
425
1693670730029

அவள் வாழ்க்கை
அவள் வாழ்க்கையில் முன்னேற உணர்ந்தாள்.
அவள் சென்றது மாநகரமானது.
உறவு தேடி  வாசல் படி மிதித்தாள்
அவள் சம்பாதிக்க நாட்கள் கடந்த போது நேரம் தவறி வாசலை மிதித்தாள்
உறவுகள் அவளை வெறுத்தது,
நேரம் தவறி வருகின்றாள் என்று!
பெண்கள் தங்கும் விடுதியில் தங்க ஆரம்பித்தாள்.
அவள் உயர்கல்வி படித்தால் பல கலைகளை கற்றுக் கொண்டாள்
மேலும் மேலும் உயர ஆரம்பித்தால் முயல்வதெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று தனக்கென்று துணையை தேர்ந்தெடுத்தாள்.
கப்பலில் பணி கிடைத்தது அவன் உலகமெல்லாம் கலாச்சாரத்தை கற்றுக் கொண்டார் அந்த கலாச்சாரம்
கண்கள் முழுக்க அழிவும் இருளும், பாதை தெரியாது, வாழ்க்கை தறியில் பின்னப்பட்டது.
அன்றுதான் அவனுடைய பாதை ஆரம்பமானது
வானத்தை உயர்ந்து கட்டினால் ஆனால் அதிக நேரம் ஆகவில்லை
அவள் கீழே விழுந்துவிட்டால்.
அவள் சென்ற வழி அவளுக்கு கை கொடுக்கவில்லை.
சேகரித்த ஆவணங்கள் சொத்துக்களை இழந்தால்!
வாழ்க்கையின் கனவுகள் ஆயிரம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணினால்
தூணையை தேடினால் தோற்றுப் போனால்.
திரும்பவும் முயற்சி தாள் தோல்வியில் நின்றது!
பாவங்களை தொடர்ந்து செய்ய ஆரம்பி த்தால் இன்பத்தில் முழிகினால்!
அது  கொடூரமாக தாக்கியது
கொடூரமான வியாதியில் விழுந்தாள்.
அவளுடைய வாழ்க்கை ஒரு கதவை மூடியது, உண்மையில் ஒரு இருண்டானது.

உறவைத் தேடி திரும்புமும்
பிறந்த இடத்திற்கு வந்துவிட்டாள்.
வீட்டில் அனைவரிடம் மன்னிப்பு கேட்டால் ஆனால் கிடைக்கவில்லை
அவள் தனித்தே போராடத் துவங்கினாள்.
நாம் உயர்ந்து காட்ட வேண்டும் நல்வாழ்க்கை அமைய வேண்டும்
நாம் நல்ல நிலை அடைய வேண்டும் என்று அவன் யோசித்தான்
உயிரைப் பாதுகாக்க தனித்தே போராடினாள்
ஓடினாள் ஓடினாள் அவள் ஓடிக்கொண்டே இருந்தால் அவளுடைய நம்பிக்கை முழுமையாக இருந்தது.
அவள் மீண்டு வருவோம் யென
கடுமையான போராட்டம் அவள் வெற்றி பெற்று கொண்டாள் ஆனாலும் அதிலிருந்து விடுபடுவதற்கு கடினமாக இருந்தது.
அவளுக்கு உதவி செய்வதற்கு பிறர் இல்லை.
பழைய காதலனை நாடினால்
அவன் உதவி செய்வதற்கு ஒப்புக் கொண்டான் அவர்கள் அன்பும் மலர்ந்தது
அவள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்
ஒரு நாள் இருவரும் எடுக்க முடிவில் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் நீண்ட நாள் பயணித்தார்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்
கணவன் மனைவியாக இரு வருவோம் ஒப்புக் கொண்டனர் அவர்கள் தேர்ந்தெடுத்த நாளிலிருந்து சுகமாக வாழ்ந்தார்கள்
வாழ்க்கையில் அவள் கணவன் என்ற பாக்கியம் இல்லாதது . அவள் உயிர் போகும் நேரத்தில் நல்ல வாழ்க்கை கிடைத்தது அது நீண்ட நாட்கள் நிலைக்கமா என்று தெரியவில்லை ஆயினும்.
அவன் தன் மனைவியாக மிக நீண்ட நாள் வாழ்ந்தான்
அதற்கான ஒரு மனதின் திருப்பம் தன் மனைவிக்காக
அனைத்தையும் செய்தான் ஆனந்தமாக இருந்தால் .
அவனுக்கு அது தான் மிக கடினமான சூழ்நிலையாக நிகழ்ந்தது
அவளுடைய சிகிச்சைகள் நிறைந்து இருந்தன அவன் எதிர்கொண்டான்
அதில் அவள் வெற்றியும் பெற்றார். மாங்கல்யம் கிடைத்த பாக்கியத்தில் அவனோடு தொடர்ந்து அன்பைப் பொழிந்தால்.
கணவனும் மனைவியாக இருந்து உடனடியாக பிரிவது என்றால் மிகவும் கடினம்
அவனுக்கும் ஒரு குடும்பம் உண்டு ஆனால் அவளுக்கு தந்த வாக்கு அவன் காப்பாற்றுகின்றான் இருப்பினும்
அவளை விட்டுப் பிரிய நேரமாக இருந்தாலும் அவன் ஒரு நாளும் அவளை விட்டு பிரிந்ததில்லை ,அவளும் ஒரு நாள் விட்டு பிரிந்ததில்லை

கணவன் மிக தொலைதூரம் பயணம் செய்தான்
மனைவியை தன் தாயாரிடம் விட்டுச் சென்றார்
தினந்தோறும் அவளைத் தொடர்ப்பு கொண்டு பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தார்
சில நேரங்களில் வாக்குவாதம் மூலம் சன்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள்.
ஒரு நல்ல அன்பு  இருந்தது அது மாறவில்லை
இனி அவள் பராமரிப்பு என்பது மிகவும் கடினமானது கணவன் பிரியமானது
அவள் மீண்டும் மீண்டும் தினந்தோறும் உயிர் புதித்துக் கொண்டே இருந்தாள்.
அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பல கடமைகள் செய்வதற்காக அவள் மீண்டும் அவனை சுகாதாரமாகாது
அவள் ஓடிக்கொண்டே இருந்தான் பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தான் ஆனால் அவன் வெற்றி பெற முடியவில்லை உடல் ஆரோக்கியத்தில்  கவனமாக இருந்தாலும் அவள் வியாதி அவளை வளர்ந்து கொண்டே  சென்றது
கணவன் அவளை தினந்தோறும் விசாரிப்பதில் மிக கவனமாக இருப்பான் எதையும் குறையின்றி அனைத்தையும் உபசரித்தான்
அவள் வலியால் துடித்து துடித்துக் கொண்டிருக்கும் போது கூட என்னிடம் தொடர்பு கொண்டு அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள்
நீ வரவேண்டும் வந்து என்னை பார்க்க வேண்டும் என்றாள்
புறப்பட்டுச் சென்றேன் விமானத்தில்
நீண்ட தூர பயணம் சென்றடைந்தேன்.
ஏழு நாட்கள் அவளிடம் இருந்தது துயரமானது
அவள் மிகவும் கவலைக்கிடமாக இருந்தாள்
அவளிடம் நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று எனக்கு தெரியாமல் போனது நான் மீண்டும் போக வேண்டும் என் பயணத்தின் மேற்கொள்ள வேண்டும் என்று அவளிடம் கூறினேன்
அவள் உன்னை பார்த்துக்கொள் என்று அடிக்கடி சொல்லுவாள்
அவள் படும் வேதனைகளும் வழிகளும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .அவளுடைய வலிகள் நான் வாங்கிக் கொள்ள முடியாது அப்படி ஒரு நிலைமை அவளை நிலைமை கண்டு என் உயிர் போகின்றது என்று நினைத்தேன் இருப்பினும் அவளை விட்டுப் பிரிய வேண்டும் என்பதுதான் என்னுடைய விதி
அவளுடன் அணுகினேன் நான் புறப்படுகின்றேன் என்று.
நான் தங்கும் விடுதியில் வந்து சேர்ந்தேன்.
அவருடைய நினைவுகள் அதே அதிகமாய் பாதிக்கப்பட்டது. என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். என் மனைவி இவ்வளவு துடிதுடித்துக் கொண்டிருக்கிறாளே நான் போகிறதுக்குள்ளே அவள் போய் சேர வேண்டும் என்று, அந்த இரவு எனக்கு கடைசி இரவாக இருந்தது அவளை பார்ப்பதற்கு
மறுநாள் காலை நான் புறப்படுவதற்கு தயாராகின்றேன் பிள்ளைகளுக்கு பல பொருள்களை வாங்கினேன்
சாயங்காலம் நேரம் நான் அன்பரோடு சாப்பிட்ட பிறகு போது துயரமான செய்தி
அவளுடைய உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது அழுத்தேன் புலம்பினேன் திரும்பி அவளை பார்க்க ஒடினேன் , உயிர் பிறந்த பிறகு முகம் பார்க்க முடியவில்லை

நான் ஏமாந்து விட்டேன் துயரத்துடன் நட்புடன் நான் சொந்த ஊரை சென்று அடைந்தபோது அவள் எரிந்து சாம்பலாகிவிட்டாள் . மறு அத்தியாயம் முடிந்துவிட்டது.பல துக்கங்கள் நான் பதிவு செய்த அவர் குரல் அவனுடைய உறவாடல்கள் அவளுடைய புகைப்படங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அவளுடைய வாழ்க்கையில் செய்த சாதனைகள்.
அனைத்தையும் நினைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அவள் என்னுடன் சிறிது காலம் வாழ்ந்து இருந்தாலும் அவள் என் மனைவியாக வே இருந்தவள். அவள் உறவு என்னோடு இருந்தாலும் அவள் என்னை விட்டு பிரியவில்லை இனியும் பிரியமாட்டாளா ஒரு நாள் ஒன்று சேர்வோம் அதுவரை காத்திருக்கின்றேன்
திரும்பவும் அவரிடத்திற்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தால்
காலத்தின் பயணம் ஒரு தூணை கிடைத்தது.
வேண்டும் அவள் மகிழ்ச்சி  அடைந்தால்
அவள் வாழ்க்கை கேள்விக்குறியானது
துணைவன் கடைசி வரைக்கும் தூணை நின்றான்
ஆனால் அவள் எழுந்து வரவில்லை முயற்சித்தாள் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்தார்கற்கும்
முற்றிலும் அவள் நம்பிக்கை இழந்தாள்
நினைத்தவன் நம்பிக்கை கொடுத்தான்
மீண்டு வரவில்லை வர முடியவில்லை
முடிந்துவிட்டது .
பெற்றவளும் அவளை கைவிட்டாள் பெற்ற ஆவணிகளைக் கொண்டு ஓடி விட்டாள் அவள்.
அவளுடைய வாழ்க்கை ஒரு கதவை மூடியது, உண்மையில் ஒரு இருண்டாது
அவளுடைய அத்தியாயங்கள் முடிவுக்கு வந்து .அவள் நகர்ந்துவிட்டாள்,

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments