ஒருதலையாய்❣

1
530
MV5BYjZjZjBhODgtYmQ1ZC00NmNhLWE3MjAtYThjYWE3NDEyMTEwXkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@._V1_-af6accd7

 

 

 

 

நிமிடங்கள் தாண்டி
மணித்துளிகடந்து
நாட்களும் களவாடப்பட்டு
ஆண்டுகள் பல எட்டி
யுகங்களில் கால்வைத்த பின்பும்
பசிதூக்கம்மறந்து
பகல்இரவுதொலைத்து
விழியோடு விழிசேர்த்து
விரலோடு விரல்கோர்த்து
தாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்க
தோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்
சொல்லியழ
பார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக

❣❣❣❣❣❣❣❣

 

 

 

 

3 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shafiya Cader
Shafiya Cader
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உங்கள் லைன்ஸ் படிக்கிறப்போ இன்னும் கொஞ்சம் எழுதினா நல்லம்னு தோணுது… but superb