ஒரு ஏழையின் குரல்

0
1669
photo-1518173946687-a4c8892bbd9f

எனக்கு ஆஸ்தி  இல்லை
ஆனால்
அன்பு இருக்கிறது

எனக்கு பணம் இல்லை
ஆனால்
பாசம் இருக்கிறது

எனக்கு பொருள் இல்லை
ஆனால்
பொறுமை இருக்கிறது

எனக்கு நல்லவர்கள் இல்லை
ஆனால்
நன்றி இருக்கிறது.

எனக்கு உறவினர்கள் இல்லை
ஆனால்
உள்ளம் இருக்கிறது

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments