கடைசி நிமிட ஆசை

0
1736
b744b443171545819d9aec811c09c56e-d0c16749

மரணத்தை சந்திக்க ஒரு
நொடி முன்பதாக
உன் கண்களில்
எனக்கான காதலை
நான் கண்டுவிட வேண்டும்
உன் மூச்சுக் காற்றெடுத்து
ஒருமுறை
நான் சுவாசித்துவிட வேண்டும்

அவ்வளவுதான்
உள்ளத்து ஆசையெல்லாம்
அவ்வளவுதான்

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments