காதலி

0
1064
IMG-20200916-WA0007-cd7d84a9

 

 

 

 

 

பல இரவுகள் உன்னோடு நான்
பேசியது இல்லை
ஆனால் சில பொழுதுகள்
உன்னோடு பேசி இருக்கிறேன்
அந்த நினைவுகளை என்னால் மறக்க இயலவில்லை
நீ என்னை பிரிந்து சொல்வதையும்
என்னால் அனுமதிக்க முடியவில்லை
ஏனென்றால் நான் உன்னை நேசிக்கிறேன்
என் நேசத்தை புரிந்து கொள்ளும் வரைக்கும்
உனக்காக உன் காதலி…….

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments