கவிதைகள்அழகுஇயற்கைஉறவுகாணொளிகள்கவிதைதிருமணம்நேசம்பெண்மைமொழிவாழ்வியல் காதல் சாட்சி பதிவிட்டவர் சேலம் சௌ தாரா - January 7, 2022 0 678 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo காற்று சாட்சியாக காதலித்தேன் அக்னி சாட்சியாக காரம்பிடித்தேன் கடவுள் சாட்சியாக துணைவன் ஆனேன் நாம் காதல் சாட்சியாக சேர்ந்து இருப்பேன் கடைசி வரை உன்னில் கலந்திருப்பேன் என் ஆயுள் முழுவதும் உன்னை காதலிப்பேன்