சாக்லேட் இடியாப்பம் (chocolate String Hoppers)

0
2124

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – ஒரு கப்

நீர் – 2 கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

மில்க் சாக்லேட் (துருவியது) 10 அல்லது சாக்லேட் சாஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும்) – 3 டேபிள்ஸ்பூன்

துருவிய முந்திரி – சிறிதளவு

உப்பு – ஒரு சிட்டிகை

chocolate String Hoppers
 
chocolate String Hoppers

செய்முறை:

  • நீரைக் கொதிக்கவிட்டு, உப்பு, நெய் சேர்க்கவும். இதனுடன் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும்.
  • இதனுடன் துருவிய சாக்லேட் (அ) சாக்லேட் சாஸ் சேர்த்து, துருவிய முந்திரி தூவி பரிமாறவும். ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏற்ற டிபன் இது.

நன்மைகள்: இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இது கேன்சர் வராமல் தடுக்கிறது.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments