தம்பி எழுதுவது…..

0
1248
wp2492156

உரிமையுடன் அக்கா
என்றழைக்க
ஒருத்தி இல்லாவிட்டாலும்
கவலையடையவில்லை
என்னருகில் நீ இருப்பதால்
அன்னையின் பாசம்
அக்காவிடம் உண்டு என்று
கண்டு கழித்தேன்
அவ்வன்பை
உன் வார்த்தைகளில்
உணருகிறேன் உன்னிடத்தில்
சகோதர பாசத்தை
ஒரு போதும்
தூற்ற மாட்டேன்
உன் உண்மை நேசத்தை
தவம் ஏதோ
செய்திருப்பேன்
உன் அன்பை
பெறுவதற்கு
வேண்டுகிறறேன் எம் உறவு
பாசம் பொங்கி
நிலைப்பதற்கு..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments