நானும் காதலிக்கிறேன்

0
686
22ec54e139c1484ca737e99f409867ca-cf7cd44b

நானும் காதலிக்கிறேன்

கருவறையில் என்னை பிரசிவித்த தாயை….!!!

சறுக்கி விழுந்தாலும் என்னை தாங்கிப் பிடித்த உன் கரங்களை விரித்து என்னை வழிகாட்டிய என் தந்தையை….!!!

சின்னச் சின்ன சண்டைகளில் உறவாடும் என் உயிர் சகோதரியை…..!!!

இயற்கையின் அழகை படைத்த இறைவனை….!!!

விடியலில் குலியின் சங்கீதத்தை….!!!

மேனியை சிலுக்க வைக்கும் தென்றல் காற்றை….!!!

கடலின் ஓயாத அலையை…..!!!

வண்ண வண்ணம் பூக்களின் அழகை….!!!

தோள் கொடுத்த தோழமையை…..!!!

புரியாத மொழி பேசும் மழலை மொழியை….!!!

அன்பை அழகாய் காட்டும் உள்ளத்தை…!!!

நானும் காதலிக்கிறேன்

கவிதையின் அரசி…..✍🏻✍🏻✍🏻

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments