புதிய ஆத்திசூடி

0
629

தொடர்ச்சி:- 02

உயிர்மெய் வருக்கம்

கலைகள் நாடு

“ங”வில் சொல் இல்லை

சமத்துவம் மறவேல்

ஞமலியின் நன்றி கொள்

அடக்கம் கொள்

பிணக்கம் தீர்

தன்னம்பிக்கையே வெற்றி

நல்லோரை நாடு

பணம் மிக வேண்டாம்

மனம் தான் குணம்

முயற்சியே மூலதனம்

சிரம் தனில் கனம் கொள்ளேல்

உலகிற்காய் வாழேல்

வன்முறை செய்யேல்

உழவின்றி உணவில்லை

அளவுடன் ஆசை கொள்

மறதியும் மருந்தே

சினம் தனில் அமைதி கொள்

– தொடரும் –

~ கீர்த்தி ~

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments