பெண்

1
581
b8f6b1e601ad8e952aa308531922b134-ad9aaebe

 

 

 

 

உடலும் சதையுமாய் உயிர் தந்தவள்.
இருளை நீக்கி ஒளித் தரும் வெள்ளை உள்ளம் கொண்டவள்.
அன்பெனும் அளப்பரிய கொடையை எல்லையின்றி வழங்கும் தெய்வமானவள்.
உலகின் உன் குரல் ஓங்காரமானவள்.
பெண்ணே நீதான் பல அவதாரமானவள்.
தைரியம் கொண்டு கனவுகள் நனவாக்க உறுதி கொள்பவள்.
சகலமும் சர்வ வல்லமை கொண்டவள்.
சாதிக்க பிறந்தவள் பெண்ணே என நானும் பெருமை கொள்கிறேன்.

 

 

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிக அருமையான வரிகள் கவிஞரே👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌