மன உறுதி

0
493
getty_108113005_9709709704500142_54900-e0f97339

வாழ்க்கை மிக அழகானது

வாழ்வது மிக கடினமானது

உலகத்தின் அனுபவம் புதுமையானது

உடையாமல் இருப்பது மன உறுதி

ஆனாது

இன்பம் துன்பம் கலந்து வருவது

கடந்து போவது மன தைரியம்

உடையாது

கடிகாரம் போல் நிற்காமல்

ஓடுவது

பாசத்திற்கு அடிமையாவது

பாவம் என்று யாரையும் நினைக்காமல்

இருப்பது

நேர் கொண்ட பார்வையில் நாம்

நடப்பது

மனம் தைரியம் உடையது.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments