மிஸ் யூ…

0
848

 

 

 

 

ஐ மிஸ் யூ என்பது
வெறும் மூன்று வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை
நாளொன்றின் பகலுணவில்
காலைத் தேநீரில்
இரவின் அந்திமத்தில் என
பிரிவுகளை உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கின்றன
உதிர்க்கப்படும் அத்தனை மிஸ் யூக்களும்..

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments