மீசை

0
704

 

கரிய
அடர்ந்த
மீசை முடிக்குள்
உன் இதழைத்
தேடிக் கவ்வி
சுவைப்பதில்
உள்ள அலாதி
வேறெதிலும்
கண்டதில்லை நான்…

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments