மூக்குத்திப்பூ மேலே!

0
704

Diurnal எனப்படும் பகல் இரவு இரு வேளைகளிலுமே உற்சாகமாக தேனருந்தியும் மகரந்தப்பொடியை சிறுகால்களில் ஏந்தியும் சிறகடித்து பறக்கும் Skipper வண்ணத்துப்பூச்சி வகையைச்சேர்ந்த Potanthus omaha என்னும், பெரும்பாலும் புல்வெளிகளில் காணப்படும் ,இளம் வண்ணத்துப்பூச்சி Tridax procumbens எனப்படும் மூக்குத்திப்பூவின்  மீதமர்ந்திருக்கும் அழகிய இயற்கை காட்சி. குறிப்பிட்ட தாவரங்கள் அவற்றின் மகரந்தச்சேர்க்கையின் பொருட்டு ஒருசில குறிப்பிட்ட வகை சிற்றுயிர்களையே சார்ந்துள்ளனை. அவற்றில் ஏதேனும் ஒன்றின் அழிவு மற்றொன்றின் வாழ்வையுமே அழித்துவிடும். இயற்கையின் எண்ணிலடங்கா கண்ணிகளில் ஒவ்வொன்றும் இப்பிரபஞ்சத்தில் மிகமுக்கியமானவை என்பதை அறிந்து மீதமிருக்கும் இயற்கையையாவது பாதுகாப்போம். ரசிப்போம்!வணங்குவோம்! வழிபடுவோம்!

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments