யாதுமாகி நின்றாய் நீ!..

0
1618

 

 

 

 

சிந்தனைச் சக்கரம் சுழல்வதெல்லாம்
உன் நினைவுகள் சுமக்கத்தான்..

கண்ணிரெண்டின் இயக்கமெல்லாம்
உன் அசைவுகள் படம்பிடிக்கத்தான்..

செவிச்செல்வம் கிடைத்ததெல்லலாம்
உன் குரலது கேட்டிடத்தான்..

இதயவறை இப்போது துடிப்பதெல்லாம்
உனை இடையறாது நேசிக்கத்தான்..

விரும்பியே கற்றது தமிழ் அதுவும்
உன்னைக் கவி வடிக்கத்தான்..

என்னவை யாவும் உனக்கென்றான பின்
உயிர் மட்டும் எதற்கு எனக்காய்…

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments