ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-2

0
688
IMG-20211106-WA0000-4f9c60d1

பகுதி-2

தரகர் போன் செய்து மாப்பிள்ளை விட்டர் பெண் பார்க்கா வருகிறார் இன்று என சொன்னர்.அன்னபூராணி அம்மாவும் சரி தரகர் வாரட்டும் என கூறினார் .பல்லவி இடம் நீ போய் உன் மாமா தரண்னை அழைத்துவா சரி அத்தை என பல்லவி கடைக்கு சென்றாள். கடைக்கு வந்தள் பல்லவி மாமா மாமா என அழைத்தள் சொல்லு பல்லவி என தரண் கேட்டான் உங்களை அத்தை விட்டுக்கு வர சொன்னாங்க எதுக்கு பல்லவி தெரியால மாமா.

உடனே ராமு அண்ணன் இது தெரியாலைய தரண் தம்பி நம்ம பல்லவியை பெண்னு பார்க்கா வராங்கா. தரண் அப்படியா பல்லவி ரொம்பா சந்தோஷம் .இதை கேட்ட பல்லவி ராமு நீ விட்டுக்கு சாப்பிடா வருவதானே அப்போ ராசத்தில் விஷத்தா வைக்கிறேன் வடி உனக்கு இருக்கு.அம்மா தாய்யே மன்னித்துவிடு.சரி வா விட்டுக்கு போகாலம் விட்டுக்கு வந்த தரண் இடம் அம்மா இன்று மாப்பிள்ளை விட்டர் வருகிறார் என்று தரகர் போன் செய்தர் தரண் .இன்னும் மாப்பிள்ளை போட்டோவை பார்க்கவில்லை அபி அக்கா விடாம் சொல்லவில்லை .சரி வராடும் சும்மா பார்போம் பிடித்தால் கல்யாணத்தை பேசுவேம். என அம்மா சொல்ல சரி என தரண் சொன்னான். தரண் நீ போய் அபியை சீக்கிரம் அழைத்து வர டா சரி அம்மா .உடனே ரோஐாவும் கயலும் அம்மாவிடாம் நங்கள் கோயிலுக்கு போய்டுவாரேம் என்ன அதிசாயம் என அம்மா கேட்டர் .அக்காவிற்கு நல்ல மாப்பிள்ளை அமையா வேண்டும் என்று .எதுக்கு இவளே அவசரம் ஓரு முன்று நான்கு மாப்பிள்ளைதான் பார்போம் என பல்லவி சொல்லா .அப்போ நாங்க எப்போ கல்யாணம் பண்ணிகிறத்து என கேட்டுகொண்டே உள்ளே வரும் காவியா. என்ன சீக்கிரம் வந்துடா காவியா வேலை இல்லை சரி நீங்கா கோவிலுக்கு போய்டு வங்கா சரி அம்மா .

மாலை 5 மணி அபி,ரோஐா,காவியா,கயல்,பல்லவி,என எல்லோரும் விட்டில் இருகிறார்கள்.அபி எதுக்குமா இப்போ கல்யாணம் பின்னா எப்போ ஆறுவாதம் கல்யாணமா என காவியா கேக்கா ஏய் வாய்யமுடு என அபி சொல்ல எதுக்கு கோபம் என் அபி அக்காவிற்கு என தரண் கேட்டான். அப்போ தரகர் தரண் நாங்க வந்துடோம் என சொல்ல . அபி அக்கா கொஞ்ச நேரம் கோபம் வேண்டாம் . மாப்பிள்ளை விட்டர் வந்தனர். அம்மா அன்னபூராணியும் உடன் காவியாவும் வாருங்கள் வாருங்கள் என அழைத்தனர் .வந்து அனைவரும் அமர்ந்தனர்.தரகர் தரண் எங்கே என கேட்டர் இதே வந்துடேன் என உள்ளே வந்தன்.வணக்கம் வாருங்கள் என சொன்னன். தரண் இது தான் மாப்பிள்ளையின் அப்பா விநாயகம் ஐயா ,அம்மா காந்திமதி இது மாப்பிள்ளையின் தம்பி ஆதவன் இது தான் மாப்பிள்ளை வெற்றி டாக்டர் ஓ . என முகத்தை பார்தா தரண் டாக்டர் நீங்களா நீ யா. என்ன ஓன்னும் புரியாலை என எல்லோரும் கேக்கா நடந்ததை சொன்ன தரண் .அபி அழைத்து வர எல்லோருக்கும் பிடிக்கா .கல்யாணநாள் குறித்து வருகிறோம் என சொன்ன காந்திமதி .அன்னபூராணி இடம் உங்கள் குடும்பம் எனக்கு ரொம்பா பிடித்து இருக்கு என சொன்ன காந்திமதி சந்தோஷம் என சொன்ன அன்னபூராணி .அபிக்கு பிடித்த வெற்றி. வெற்றிக்கு பிடித்த அபி. மனம் மகிழ்ந்தா தரண் .விட்டிற்கு வந்த விநாயகம் வெற்றி பெண் பிடித்து இருந்ததா.ரொம்ப அண்ணனுக்கு பிடித்து இருக்கு அப்பா சரி ஆதவா. ஐோதிடர் வந்தர் வாங்க ஐோதிடரே என அழைத்த விநாயகம் காந்திமதி, வெற்றிக்கு கல்யாணம் பேசி முடித்து இருக்கிறேம். எப்போ நல்ல நாள் ஐோதிடரே இருக்கா சொல்றோன் பார்தா ஐோதிடர் ஆவணி 7 ஆகஸ்ட் 23 ரொம்பா நல்ல நாள் சரி ஐோதிடரே .பெண்விட்டில்சொல்றோம் .

அப்போ வந்த ஆதவனை பார்தா ஐோதிடர் அடுத்து ஆதவனுக்கு எப்போ கல்யாணம் என கேட்டர்.அதற்கு விநாயகம் பெண்னுக்கு நான்கு தங்கைகள் அப்போ இரண்டாவது பெண்னை கல்யாணம் செய்திடலாம் தானே .இரண்டு கல்யாணம் ஓன்றாக வைத்து விடுங்கள் .சரி ஐோதிடரே பெண் விட்டில் பேசுகிறேன் அப்போ சரி நான் வருகிறேன் .காந்திமதி ஆதவன் இடம் உனக்கு ரோஜாவை பிடித்து இருக்கா சிரித்து கொண்டே போன ஆதவன். வந்த வெற்றி இடம் அப்பா விநாயகம் ஐோதிடர் சொன்னத்தை சொல்ல சரி பா என வெற்றி சொல்ல. தரண் விட்டிற்கு வந்த சம்மாந்தி விட்டர் உங்கள் இரண்டாவது பெண் ரோஜாவை என் சின்ன மகன் ஆதவன்னுக்கு.கல்யாணம் செய்து தருவிங்கால அவன் இராணுவத்தில் சேர இருக்கிறான் இப்போது விவாசயம் பார்கிறான்.அன்னபூராணி வேலை எல்லாம் பிரச்சனை இல்லை திடிர் என கேட்டதால் ஓன்றும் புரியாலை .எங்கள் குடும்ப ஐோதிடர் சொன்னர் இரண்டு கல்யாணம் ஓன்றாக வைத்து விடுங்கள் என சொன்னர்.அன்னபூராணி அம்மா தரண் இடம் ரோஜாவிடம் பேச வேண்டும் என சொல்ல .அப்போ தரண் வரா அம்மா எல்லாம் சொல்ல .தரண் ரோஜாவிடம் பேச ரோஜா சம்மதாம் சொல்ல.விநாயகம் மகிழ்ச்சியில் மிதகா அப்போ நான் வரேன் தரண் என சொல்ல. பல்லவி திருமண தேதி எப்போது என கேட்டால் ஆவணி 7 ஆகஸ்ட் 23 ரொம்பா சந்தோஷம் என சொன்ன அன்னபூராணி தரண் .திருமணநாள் மிக அருகில் இருக்கா பணத்திற்கு தரண் யோசித்தா படி படுத்து இருந்தான் .மாறுநாள் காலையில் அம்மா தரண் எவ்வளவு பணம் கையில் இருக்கு என கேக்கா ௐரு நான்கு லட்சம் இருக்கு ஆனாலும் வெளியில் கொஞ்சம் கடன் வாங்க வேண்டும் என சொன்னன். அப்போதான் கடை குட்டி தங்கை பாரதி கல்லூரி விடுமுறை என வந்தாள் அவள் அக்காவிற்கு திருமணம் என அறிந்து மகிழ்ந்தால். கடைக்கு வந்த தரண் ராமு அண்ணா பணம் கொஞ்சம் கடன் வாங்கிதர வேண்டும் எவ்வளவு 3லட்சம் வேண்டும் வாங்கி தரனே வட்டி மாதம் தவறாமல் தரவேண்டும் சரி தந்து விடுவேண் அப்போ சரி .பணம் வாங்கி நகைகள்,புடவைகள்,திருமணமண்டபம் மாப்பிள்ளை வரவேற்பு. ஆடால் பாடல் தங்கைகளின் விளையாடல் என திருவிழா போல் நடந்து முடிந்த திருமணம்.

மணகோலத்தில் மகள்களையும் மாப்பிள்ளையும் பார்க்கா மகிழ்ச்சியில் கண்கள் கலங்கா ஆனதத்தில் இருந்த அன்னபூராணி .தங்கள் கவலை பட வேண்டம் இனி அபியும் ரோஜாவும் மருமகள் இல்லை என் மகள் சம்மாந்தி சரி ரொம்பா சந்தோஷம் சம்மாந்தி. இரண்டு மாப்பிள்ளைகளும் ரொம்பா நல்லவர்களா இருக்கிறார் என தரண் தான் அக்கா அபி, ரோஜாவிடம் சொன்னன் இருவரும் தான் புகுந்தாவிட்டிற்கு சென்றானர்.
தொடரும்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments