போட்டிகள்கவிதை ஜுலை - 2020கவிதைகள்நேசம் அன்பு பதிவிட்டவர் கவிதையின் காதலி - July 25, 2020 0 566 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்… நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்… அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்… அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்….