அலெக்சா சேவையில் புதிய முன்னெற்றம்:டெவலப்பர்களுக்கான பெரிய முயற்சி

0
1844

அமேசான் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான அலெக்சாவை பல்வேறு எக்கோ சாதனங்களில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் அமேசான் அலெக்சா திறன்கள் ஹேக்கத்தான் இன் TechGig Code Gladiators 2019 நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான டெவலப்பர்களை ஈர்க்கிறது.

அமேசான் அலெக்சா சேவை 2014 நவம்பரில் வெளிடப்பட்டது.இன்று வரை சுமார் 10 கோடி அலெக்சா செயல்படுத்தப்பட்ட சாதனங்கள் அமேசான் விற்பனை செய்துள்ளது.அமேசான் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை உலகளவில் பிரபலமடைந்து வருகிறது.

அலெக்சாவின் திறன்களை கையாளும் டெவலப்பர் என்றால், நீங்கள் பின்வரும் பல்வேறு வகையான அலெக்சாவின் திறன்களைப் பயன்படுத்தலாம்:

தனிபயன் திறன்கள்(custom skills)

ஒரு மென்பொருள் டெவெலப்பராக அமேசான் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை நீங்கள்  ஊடாடக்கூடிய விளையாட்டுக்களுக்கான குரல் உள்ளீடு கோரிக்கைகளை கையாள, இணைய சேவையிலிருந்து உத்தரவு அல்லது இணையத்தில் தகவல்களைத் தேட நீங்கள் அலெக்சா திறன்களை பயன்படுத்தலாம்.

இசை திறன்கள்(music skills)

இந்த திறன் குரல் ஒருங்கிணைப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த, கேட்கும் மற்றும் கட்டுப்படுத்தும் ஆடியோ பயனர் கோரிக்கைகளை கட்டுப்படுத்த உதவும். AWS  Lambda செயல்பாடு இசை API ஐப் பயன்படுத்தி அத்தகைய கோரிக்கைகளை கையாளுகிறது.

வீடியோ திறன்கள்(video skills)

அலெக்சா வீடியோ திறன் பயனர்களின் குரல் வழி கட்டுப்பாடு கொண்டது  

playing videos, changing channels, other video inputs like rewind, pause and forward போன்றவை அனுமதிக்கும்.

Flash Briefing Skills

இந்த திறன், அலெக்சா -இயக்கப்பட்ட சாதனங்களில் பயனர்களுக்கு அசல் உள்ளடக்கத்தை பயனருக்கு ப்ளாஷ் விளக்கங்களை வழங்கும்.

Smart Home Skills

“Alexa! Switch on the lights” இத்தகைய குரல் உள்ளீடுகள் பயனர் ஸ்மார்ட் ஹோம் திறன்களை பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகின்றன.ஸ்மார்ட் ஹோம் ஸ்கில்ஸ் API பயன்படுத்தி கையாளப்படுகின்றன. நீங்கள் AWS   Lambda செயல்பாட்டில் உத்தரவுகளை கையாள குறியீடுகளை வழங்க வேண்டும்.

முன்நிபந்தனைகள்:

  • உங்கள் அமேசான் டெவலப்பர் கணக்குக்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
  • lambda  செயல்பாடு பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் குறியீட்டை வழங்க AWS கணக்கு வேண்டும்.
  • பைத்தான், Node.js, Java, C #, அல்லது Go போன்ற நிரலாக்க மொழிகளின் திறன் வேண்டும்.
  • OAUTH 2.0  பற்றிய அடிப்படை புரிதல் வேண்டும்.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments