அலைகள்

1
622
IMG_20200726_212315_648

 

 

 

 

என் கால்கள்
தொட்டு
என் இதயம்
ஆர்ப்பரிக்கும்
இசை கேட்டு
ஓடாதே நில் என்று
சொல்ல தோன்றும். சிறு குழந்தையைப் போல
ஓடிவிளையாடும் உன்னை
இரசித்திட பிடிக்கும்
மீண்டுமொருமுறை
வா என்று
அழைத்து
மகிழ்ச்சியில்
என்னை மறந்திட
மனம் துடிக்கும்
அலைகளே
சொல்லாமல்
என் வார்தையை திருடி
நீ மட்டும் பேசினால் சரிதானோ
வெட்கம் கொண்டு என் மீது
சீறி பாய்வதுதான் நியாமோ நீயே சொல் 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

beautifull lines👌👌👌👌❤