அ முதல் ஃ வரை வாழ்க்கை …

0
898
cover-2fc8d388

ன்பு அதை அனைவருக்கும் ,
சையாய் அளிக்க ,
ன்பம் பெருகும் …

கை கொண்டு இருகரம் உயர்த்தி ,
யிர் காக்க
ர் புகழும் …

டுத்த ஜென்மம் அதில் எக்குறையுமின்றி,
ற்றம் கொள்ள ,
யமின்றி அன்பு கொள் …

ருவர் இடத்திலும் பகைமை
ங்காது , ஒட்டி வாழ்ந்து ,
ஒளவியம் பேசாதிரு…

 ஐ போல் பிரிந்தின்றி ஒற்றுமையாய் ,
ஒன்று கூடி வாழ்ந்திட ,
வாழ்வு வளமாகிடும் ….

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
கோவை-35

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments