கவிதைகள்நேசம் ஆசை பதிவிட்டவர் கவிதையின் காதலி - February 13, 2021 0 1090 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo உன்னோடு வாழ ஆசை….!!! உன் கைகோர்த்து நடக்க ஆசை….!!! உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை….!!! உன் மார்போடு தூங்க ஆசை….!!! பல இரவுகள் கதை பேச ஆசை….!!! உன்னை மட்டும் நேசிக்க ஆசை….!!! எனக்கென்று நீ வாழ ஆசை….!!! கவிதையின் அரசி …..✍🏻✍🏻✍🏻🖤🖤