ஆடிப்பெருக்கு

0
380
Tamil_News_large_2145681-faca267c

ஆடி பெருக்கு

பஞ்சபூதங்களின் நீர்ரே நாம்

முதல் சிறப்பு

வடிவம் இல்லாதது அதான்

தனி சிறப்பு

கங்கை,வைகை,காவிரியே நாம்

நதியின் சிறப்பு

நீர் இல்லாமல் வாழ்வது பெரும்

தவிப்பு

நீலகண்டன் தலையில் தங்கி

இருப்பது தனி சிறப்பு

நீரின்றி அமையாது உலகு

என்பது உன் சிறப்பு

நிலத்தடி வளம் நீதான் என்பது

நாம் நாட்டின் சிறப்பு

உன்னை சிறப்பிக்காகவே இந்த

ஆடி பெருக்கு

அணையிலமால் ஓடும் உன்

மதிப்பு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments