ஆண்கள் கல்யாண கனவு

0
157

வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்…தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய நிலமை..பிரச்சனைகள் என்று கூறி பல அர்ச்சனைகள் செய்தாலும் வரதட்சணைகள் ஓயவில்லையே…முடிவெடுக்கும் வயது இன்று தலையில் முடியில்லாத வயதை கடந்து விட நேரிட்டது..மூன்று எழுத்து நெருக்கடி…மூன்று முடிச்சு ஒரு சவுக்கடி…இது நிகழுது என்னை போன்ற ஆண்களுக்கு அடிக்கடி…தயவு செய்து காதலியுங்கள்…

– மதுரை விசை @madurai poet

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments