உனக்கு நான்

0
710
12-1365751953-love32-600-a88ccfee

 

உன் பிறப்பின்
அர்த்தம் நான்தான் என
புரிய வைக்க
உனக்கு காலம்பல
கரைந்திருக்கலாம்

எனக்கானவன் நீதான்
என உணர்ந்து
கொள்ள
உன் காதலொன்றே
போதுமாகி விட்டது எனக்கு..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments