உன்னை கேள்

0
372
sleepless-7e668e24

ஓயாது நீ போடும் சண்டைகளால்
உறங்காது நான் தொலைக்கும்
இரவுகள் ஏராளம் …

எதுவும் செய்யாதோர் எல்லாம்
உயர்வாய் தோன்றும் உனக்கு
எல்லாம் செய்த நான் மட்டும்
தவறாய் போனதும் எப்படியோ ???…

உண்மையாய் உன்னை கேள்
உன் உள்மனமேனும் உண்மை
சொல்லிடுமா தெரியவில்லை …

ஆம் , உள்நோக்கி உன்னையே
நீ கேள் , உன் உள்மனம் சொல்லிடட்டும்
உண்மை எதுவென்று …

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ

முந்தைய கட்டுரைHerbalife Nutrition Updates
அடுத்த கட்டுரைகாதல் புதிர்
மகோ
என் பெயர் மகேஸ்வரன்.கோ(மகோ), கோவையை சேர்ந்த பொறியாளர். மகோ என்ற பெயரில் கவிதைகள்,கட்டுரைகள் மற்றும் அரசியல் ஆய்வு புனைவுகள் எழுதிவருகிறேன் . எழுதுவது என்பது என் பதின் பருவத்தில் தொடங்கியது, கல்லூரி காலத்துக்கு பிறகு கால ஓட்டத்தில் விட்டு போனது, மீண்டும் இப்போது முயல்கிறேன்… முயற்சிக்கு உங்கள் ஆதரவு என்றும் என் தேவை..
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments