உன் நினைவுகள்

0
821
sad-alone-girl-dp-profile-pic-and-images-7-743298-7e3e5a24

மழை நின்ற பின்பும் மரத்தடி
தூறலாய்
மெய் சிலிர்க்க வைக்கும்
நினைவுகள் என்னமோ
உன்னைப்பற்றித் தான்..
ஆனால்
அவை இருப்பது என்னிடம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments