கவிதைகள்நேசம் உயிரே உனக்காக.. பதிவிட்டவர் திவ்வியா சிவராஜா - September 24, 2020 0 1113 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//