உறவின் மதிப்பு

2
706

 

 

 

 

ஒரு உன்மையான உறவின் மதிப்பு

உண்மையாக அன்பு வைத்துள்ள அந்த உள்ளத்திற்கு மட்டுமே புரியும் அதை உணர்வும் முடியும்.

சில உறவுகளுக்கு எது உண்மையான உறவு என்பது கூட தெரியாது

ஆனால் விட்டு விலக மட்டும் நன்கு தெரியும்.

மனதை காயப்படுத்தவும் தெரியும்.

ஒரு உண்மையான உறவு கிடபை்பது இவ் உலகில் மிக கடினம்

ஒரு உறவின் மதிப்பு தெரிந்த எந்த உறவும்

என்னைக்கும் ஒரு உண்மையான உறவினை இழக்காது
விரும்பாது.

அதனை எப்போதும் தக்க வைத்துக் கொள்ளவே விரும்பும்….

உறவுகள் கிடைப்பது சிலருக்கு வரம் அதுவே சிலருக்கு சாபம்…..

 

 

 

 

 

 

3.5 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Kingsley Fernando
Kingsley Fernando
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice

MJ
MJ
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb