எதைக் கொண்டெழுதினாய்…!!!

0
769
bgaue_319700

உண்மையைச்சொல்
இறைவா…!
எதைக் கொண்டெழுதினாய் –
இவர்கள்
விதியின் விதியை….??

இதய வயிற்றுள்
துக்கம் செரித்துப்
பிறக்குது
வேதனையின் அமிர்தம்….!!

சரித்திரத்தின் துக்கம் சுமந்த
கல்வெட்டுத்தான் இவர்கள்
வாழ்க்கையோ…!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments