என்னவளே

0
388
1200px-Agapornis_fischeri_-World_of_Birds-8a-81209d8f

மின்னலாய் தெரிந்தவளே

மின்மினிபூச்சியாய்

ஓளிந்தவளே

இதய கதவை திறந்தவளே

அமைதியாய் நுழைந்தவளே

ஆசையாய் திட்டினாள்

அன்பாய் காெஞ்சினாள்

முத்தாய் சிரித்தாள்

முல்லை பூவாய் மலர்ந்தாள்

மெளனமாய் காதல் சாென்னாள்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments