என் அம்மா

0
790

அம்மா என்ற ஒற்றை வார்த்தையில்
உலகமே  அடங்குதடி
அன்பின் அகராதி நீயடி!!!
பண்பின் இலக்கணம் நீயடி!!!
பொறுமையின் சிகரம் நீயடி!!!
பாசத்தின் ஆலயம் நீயடி!!!
கற்றுத் தந்த முதல் ஆசான் நீயடி!!!
பெண்மையின் சிறப்பு நீயடி!!!

புரியாத புதுமை நீயடி!!!
அறியாத பொக்கிஷம் நீயடி!!!
புனிதத்தின் பிறப்பிடம் நீயடி!!!
அறிவில் பல்கலை  கழகம் நீயடி!!!
பிஞ்சு விரலின் பிடிமானம் நீயடி!!!

குடும்பத்தின் அங்கம் நீயடி!!!
தியாகத்தின் இருப்பிடம்  நீயடி!!!
எனக்கு உயிர் தந்த உறவு நீயடி!!!
அறியாத வயதில் என் உலகம் நீயடி!!!

எல்லாம் நீ தானடி அவள் தான் என் அம்மா…!!!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments