கடிகாரம்

0
350
shutterstock_524161369-660x330-a9849f66

நேரம் ஓடுகிறது அதை கட்ட கடிகாரம்

என்று ஒன்று இருக்கிறது

கடமையை செய்ய சொல்கிறது

காலம் நேரம் செல்கிறது

நாம் வாழ்க்கை பாடம் புரிகிறது

சுவரில் கடிகாரம் சிரிக்கிறது

விஞ்ஞான வளர்ச்சியில் செல்

போனில் அலாரம் அடிக்கிறது

வாழ்க்கை வேகமாக போகிறது

நாம் நிம்மதி மெல்ல குறைகிறது

ஓடும் கடிகாரம் நிற்கிறது

செல் இல்லாமல் ஓய்வு எடுக்கிறது

ஒருநாள் வேலை இழக்கிறது பல

அவஸ்தை நமக்கு கொடுக்கிறது

மணல் கடிகாரம் சூரிய கடிகாரம் என

முன்னோர்கள் கணிக்க அதை நாம்

மறக்க

சுவர் கடிகாரம் இன்று இருக்க

பல வடிவத்தில் அதை நாம் ரசிக்க

கைகடிகரமாய் இணைக்க

நாம் கையோடு இருக்க

நேரம் கண்டு நாம் பறக்க

பல வேலைகளை முடிக்க

நேரம் இல்லை என்றால் எதுவும்

நமக்கு தெரிவதில்லை

எதுவும் சரியாக நடப்பது இல்லை

காலமும் நேரமும் அழகானது

அதேடு இணைந்து வாழும் வாழ்க்கை

இனிமையானது

காலமும் நேரமும் பொன் போன்றது

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments