கவிதைகள்ஹைக்கூ கவிதைகள் கடைசி நிமிட ஆசை பதிவிட்டவர் இளவரசி - May 20, 2021 0 1749 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo மரணத்தை சந்திக்க ஒருநொடி முன்பதாகஉன் கண்களில் எனக்கான காதலை நான் கண்டுவிட வேண்டும் உன் மூச்சுக் காற்றெடுத்துஒருமுறை நான் சுவாசித்துவிட வேண்டும் அவ்வளவுதான் உள்ளத்து ஆசையெல்லாம்அவ்வளவுதான்