கண்மை

0
1169
FB_IMG_1595768909506

கறுப்பு வானம் அதில் காரிருள் மேகம் –

கருமை

சிவப்புக் கண்கள் சிந்தை கொண்டு –

செம்மை

நோக்கிடவே தேங்கி நிற்குது தண்மை –

வெண்மை

வெண்பனி கொட்டினாற் போலும் வெண்ணிலா –

குளிர்மை

கறுப்பிலோர் வெண்மை காயம் கண்ட –

தண்மை

குளிருது குளிர தணிந்தது சிவப்பு –

கண்மை

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments