காதலிப்பது தவறா??

0
723

காதல் சிறைக்கூடத்தின்
ஆயுள் கைதி நான்
யாரும் அறியா இருட்டோடு
கரைந்து போகும் என்
விழிநீர்த் தடயங்களில்
எழுதப்பட்டிருந்தது
ஒற்றை வினா
காதலிப்பது தவறா?????

மனம் கிறுக்கிக் கொண்டது
ஓராயிரம் பதில்களை…

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments