காதல் சாட்சி

0
683
IMG_20211224_011104-ca7bef88

காற்று சாட்சியாக காதலித்தேன்

அக்னி சாட்சியாக

காரம்பிடித்தேன்

கடவுள் சாட்சியாக துணைவன்

ஆனேன்

நாம் காதல் சாட்சியாக சேர்ந்து

இருப்பேன்

கடைசி வரை உன்னில்

கலந்திருப்பேன்

என் ஆயுள் முழுவதும் உன்னை

காதலிப்பேன்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments