காதல் திருமணம் நீ 💕❤️

0
607
images-f0416a71

அற்புதமான ஒன்று‌

அது வாழ்க்கை துணையின்

அன்பு

காதல் என்பது ஒன்று

அது காலம் எல்லாம் அவளிடம்

தந்து

வாழ்க்கையில் ஒன்றாய்

இணைந்து

இமை போலவே நீ இருந்து

என் இதயத்தில் உன்னை

சுமந்து

கவலை எல்லாம் மறந்து

அழகான

வாழ்க்கையில் நுழைந்து

உன் அன்பிலே நான் மிதந்து

முதுமையிலும் உன்னை

கண்டு வியந்து

வாழ்க்கை துணையாய் நீ

இருந்து

வாழ்வதே இனிது

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments