காதல்

0
688

என் விழி
திறக்கும்வரை உனக்காக
காத்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக மாறி வானில் சேர்ந்து பறந்து
ரசித்து மகிழ்ந்திட
நம் வாழ்க்கையை💕💕💕

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments