கைபேசிக்குள் இலவசக்கல்வி எட்டாக்கனியே ஏழை எனக்கு!!!

0
622
IMG_2764

ஏட்டுகள் கல்வி படித்த ஏழை எனக்கு….
ஆப்(APP) கல்வி எட்டாக்கனியே!

ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தால்…
ஏழு தலைமுறைக்கும் ஏழையாம் நான்……

சரிதான் ஏழை உனக்கு
ஏட்டுக் கல்வியே எதற்கு என்ற பார்த்த உலகமடா இது…
ஆப்(App) கல்வியையா பெற்றுத்தரப்போகிறது!!!…

தொலைந்துபோன மனிதத்தை மீட்டுத்தந்த கொரோனாவே!!!

ஏழை எனக்கு பணத்தையும் கொஞ்சம் மீட்டித்தந்திடின்!!!..

நானும் ஆப்(Appp) கல்வியை எட்டி இருப்பேனோ என்னவோ???…

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments