29.2 C
Batticaloa
Thursday, February 12, 2026

கொரோனா

1
766

எல்லை கடந்து வந்து உயிரை குடித்தாய்
எங்கும் தொற்றி கொண்டு உலகை ஆள வந்தாய்
மனிதர்களை அவதியுற வைத்து முடக்கி விட்டாய்
கடன் பட்டு கட்டி முடிக்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டாய்
சிந்திக்க ‌நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாரை நீ சிந்திக்க ‌வைத்து விட்டாய்
இயற்கை விதியையே அதிசயக்க சித்தம் ஆனாய்

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
5 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிக அருமை…..👌👌👌👌👌👌👌👌👌👌👌

error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
1
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks