தனியாகத் தவிக்கிறேன்

0
485
IMG-20210105-WA0110-9be8c980

தனியாகத் தவிக்கிறேன்
உன் நினைவுகளை எண்ணி!!!

தவமாகக் கிடக்கிறேன் உன் வருகையை எண்ணி!!!

பழகிய நாட்களை எல்லாம் மறந்து என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாய்!!!

தொலைதூரம் சென்றது நீ தான்
உன் நினைவுகள் அல்ல!!!

மறக்க இயலவில்லை உன் நினைவுகளை
மறக்க வலியுமில்லை
என் வலிகளை!!!

நேசித்த உறவுக்கு மரணம் ஏற்படலாம் ஆனால் நினைவுகளுக்கு என்றுமே மரணமில்லை.

ஏமாற்றங்களை சந்தித்து வாழ்க்கையை வெறுத்து நிற்கதியாக நிற்கிறேன்.

இப்போது தனிமையை என் தோழனை ஆகிக் கொண்டேன்.

இரவுகளை என் தலையணையில் கண்ணீருடனே கழித்தேன்.

யாரும் அறியாத வலிகளை என் தலையணையே அறியும்.

தனியாகத் தவிக்கிறேன் என் துணை என்னை வந்து சேருமா ???
என்று தெரியவில்லை.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments