தற்கொலை எண்ணம் PART 1

0
334
bigstock-Close-up-of-psychiatrist-hands-52428127

தற்கொலை செய்ய எண்ணம் வருதா?

சரி தற்கொலை செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

பிறகு என்ன நடக்கும்?

உங்களுக்கு எங்கு உலகம் இருக்கும்

அனைத்து மதமும் சொல்வது இறைவனின் படைப்பை இறைவனின் இயக்கத்தை நீங்கள் குழப்பம் செய்ய பார்க்கிறீர்கள் என்று இறைவன் உங்களிடம் கோபம் கொள்வார்.

பின்னர் உங்களை இந்த உலகத்தில் உடல் இழந்து இங்கு நடக்கும் அத்தனைக்கும் சாட்சியாக அலைய விடுவார். உங்கள் காலக்கணக்கு எப்போது முடிகிறதோ அது வரை நிராசையுடன் அங்கும் இங்குமாக அலைய வேண்டும். எண்ணங்களுடன் அலைவதென்றால் சும்மாவா உடல் இருந்தாலாவது ஆசைகளை நிறைவேற்றலாம்

எண்ணங்கள் எப்படிப்பட்டவை! உடல் இருந்தாலாவது பசிக்க உணவு உண்ணலாம்

உடல் இல்லையென்றால்?

வாழ்நாள் காலம் முடியும் வரை

சாட்சியாய் அலைவதை விட

சாட்சியாய் உடலுடன் இருந்திடலாம் கண்ணு

இப்போது எப்படி உன் ஆசைகளை நிறைவேற்றுவாய்.

அதாவது அலைந்து திரின்கின்ற ஆன்மா அல்லவா என்ன செய்ய போகிறாய்?

கடனும் அடைக்க வேண்டும்.

கர்மாவும் முடிக்க வேண்டும்.

மீண்டும் வேலைக்கும் போக முடியாது.

நம்ம இருக்கிற உடல்

மாமியார் வீடா கோபிச்சித்து போய் திரும்பி வாறத்துக்கு.

அது வரையில் நீங்க சாட்சியாக இருக்க வேண்டும்.

மீண்டும் தன் சொந்த உடலுக்குள் திரும்பவும் முடியாது.

பாவங்கள் புண்ணியம் இரண்டும் சம அளவில் வர தானாக கூட்டி செல்வார் இறைவன்.

அது வரை நீ கொல்ல வேண்டியது உன்னை அல்ல

பொறுமைகொள்

அமைதி கொள்

அன்பு கொள்

அழகான வாழ்க்கை உனக்கு நிச்ஷயமாக கிடைக்கும்

அதற்கு தானே பிறந்தோம் அனுபவித்து போவோம்

வாழ்க வளமுடன்

💚💚💚💚💚💚💚💚💚💚

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments