தாயின் கருவறை

0
2039
IMG_1592270948329

மீண்டும் என் தாயின் கருவறையில்
எனக்கு விளையாட
இடம் கிடைக்கும் எனில்

நான் இப்பொழுதே
என் கல்லறையில்
உறங்குவதற்கு தயார்……

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments